Anbe diana
சினிமா
"ANBE DIANA" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
பரத் ஷங்கர் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் :
பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ANBE DIANA" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத், திரைப்படம் வெற்றி பெற படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு பரத் ஷங்கர் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

