36
36

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி.. சிவப்புக் கம்பளத்தில் மிடுக்கான நடை

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், 14 ஆண்டுகளுக்குப் பின், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருகை தந்தார்.
Published on: 

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், 14 ஆண்டுகளுக்குப் பின், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி வருகை தந்தார்.

தமக்கே உரிய பாணியில் சிவப்புக் கம்பளத்தில் மிடுக்காக ஏஞ்சலினா ஜோலி நடைபோட்டு வந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

newstamil.tv