அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்- மாரி செல்வராஜ்

தம்முடைய அரசியல் கலை பண்பாட்டோடு இணைந்தது என்று தெரிவித்தார்.
TRY MARI SELVARAJ
TRY MARI SELVARAJ
Published on: 

அரசியல் உள்பட எல்லா துறைகளுக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும், ஆனால் நமக்கு யார் தேவை என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். அரசியலில் இருந்துதான் சினிமாவுக்கு வந்ததாகவும், சினிமா வழியாக அரசியல் பேசுவதாக கூறியவர், தம்முடைய அரசியல் கலை பண்பாட்டோடு இணைந்தது என்று தெரிவித்தார்.

newstamil.tv