ஏ.ஆர்.ரகுமான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் ஏஆர்.ரகுமான் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
Moon walk
Moon walk
Published on: 

'மூன்வாக்' படக்குழுவினருடன் இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 28 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில் “மூன்வாக்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் ஏஆர்.ரகுமான் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

newstamil.tv