Digital avathar
Digital avathar

டிஜிட்டல் அவதார் இசைக்குழுவை உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசைக்குழு உருவாக்கப்படவுள்ளது.
Published on: 

GOOGLE CLOUD உடன் இணைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏஐ தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவை உருவாக்கவுள்ளார். இந்த ஆல்பத்திற்கு சீக்ரெட் மவுண்டெயின் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதை சொல்லும் பாணியில் இந்த இசைக்குழு உருவாக்கப்படவுள்ளது. இதற்காக GOOGLE CLOUD -ன் வியோ-3, இமேஜென், ஜெமினி ஃப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 ப்ரோ ஆகியவற்றை பயன்படுத்தவுள்ளனர்.

newstamil.tv