Jubin kARK
சினிமா
அசாம் இசைக்கலைஞர் சூபீன் கார்க் உயிரிழப்பு ஸ்கூபா டைவிங் செய்த போது மூச்சு திணறல்
நார்த் ஈஸ்ட் இந்தியா என்ற விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த நிலையில், ஸ்கூபா டைவிங்கின்போது தண்ணீரில் மூச்சு திணறல் ஏற்பட்டு சூபீன் கார்க் உயிரிழந்தார்.
