Autograph rerelease
சினிமா
'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14-ம் தேதி ரீ-ரிலீஸ்
அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சேரன் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14-ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கடந்த மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
