முழு நீள அசாமித் திரைப்படமான ஆதிசக்திக்கு விருது

ஆதிசக்தி லாஸ் வேகாஸ் இண்டி விருது வென்றது
Bitopan Kashyap
Bitopan Kashyap
Published on: 
Summary

முழு நீள அசாமித் திரைப்படமான ஆதிசக்திக்கு விருது ஆதி சக்தி லாஸ் வேகாஸ் இண்டி விருது வென்றது

பிடோபன் காஷ்யப் ((Bitopan Kashyap)) இயக்கத்தில் உருவான முழு நீள அசாமித் திரைப்படமான 'ஆதிசக்தி', திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, சிறந்த திரைப்படத்திற்கான Las Vegas Indie விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

லாஸ் வேகாஸில் அமைந்துள்ள Corporate Las Vegas - Workspace Near the Strip எனும் இடத்தில் திரையிடப்படுவதற்கும் 'ஆதிசக்தி' படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.