"டோரதி" திரைப்படத்தின் பின்னணி காட்சிகள் வைரல்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையத்தில் பகிர்ந்தார் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து பகிர்வு
டோரதி
டோரதி
Published on: 

"டோரதி" திரைப்படத்தின் பின்னணி காட்சிகள் வைரல்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையத்தில் பகிர்ந்தார்
ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து பகிர்வு

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த "டோரதி" திரைப்படத்தின் பின்னணி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ்
கார்த்திக் சுப்பராஜ்

எங்கள் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் தரப்பில் இருந்து ஒரு சிறிய பரிசு என தெரிவித்து, குஜராத்தில் படமாக்கப்பட்ட படத்தின் கிளைமாக்ஸ் பின்னணி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், டோரதி திரைப்படத்திற்கு தாங்கள் காட்டும் அன்பு, இந்த தீபாவளியை மிகவும் சிறப்பானதாக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டோரதி
"சண்டியர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

மேலும், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.