நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியின் மகள் பிறந்தநாள்

ரஹாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தம்பதி இணையத்தில் வைரலாகிவரும் பிறந்தநாள் புகைப்படங்கள்
ஆலியா பட்
ஆலியா பட்
Published on: 
Summary

நடிகர் ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியின் மகள் பிறந்தநாள்
ரஹாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தம்பதி
இணையத்தில் வைரலாகிவரும் பிறந்தநாள் புகைப்படங்கள்

ரன்பீர் கபூர் - ஆலியா பட் நட்சத்திர தம்பதியின் மகள் ரஹாவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்தினர் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை ஆலியா பட் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

புகைப்படத்தில், குடும்பத்தினரின் ஓவியம் வரையப்பட்ட பிறந்தநாள் கேக் இடம்பெற்றுள்ளது.

ஆலியா பட்
சூர்யா - நஸ்ரியா நடிப்பில் வெளியான "சீன்" திரைப்படம்