Karupu movie update
Karupu movie update

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம்

சாய் அபியங்கர் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
Published on: 

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தை இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சாய் அபியங்கர் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். கருப்பு சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமையும் என நம்பப்படுகிறது.

newstamil.tv