Naana patekar
Naana patekar

பாலிவுட் நடிகர் நானா படேகர் காஷ்மீர் மக்களுக்கு நிவாரண உதவி பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாலிவுட் நடிகர் நானா படேகர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
Published on: 

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாலிவுட் நடிகர் நானா படேகர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களை சேர்ந்த 117 குடும்பங்களுக்கு, 42 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை, இந்திய ராணுவத்துடன் இணைந்து வழங்கினார்.

newstamil.tv