Telungu new heroine
சினிமா
அனஸ்வரா ராஜன் நடித்துள்ள சாம்பியன் திரைப்படம்
’சாம்பியன்’ படத்தில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த இளம் நடிகை அனஸ்வரா ராஜன், நேற்று திரையரங்குகளில் வெளியான ’சாம்பியன்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆகியிருக்கும் நிலையில், அவரின் இயல்பான நடிப்பால் பாராட்டை பெற்று வருகிறார். மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள ’சாம்பியன்’ படத்தில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

