"நவோரியா" படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியீடு

படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
நடிகர் விமல்
நடிகர் விமல்
Published on: 

நடிகர் விமல் நடித்துள்ள "நவோரியா" திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

நவோரியா
நவோரியா

சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், பாலசரவணன், ஆன் ஷீதல், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ஆரி, நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமானின் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.