Chikkari song
Chikkari song

PEDDI திரைப்படத்தின் CHIKIRI CHIKIRI பாடல்

ராம்சரண் ஆடும் நடனத்தை ரசிகர்கள் பலரும் IMITATE செய்து ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Published on: 

ராம்சரண் நடித்து வரும் PEDDI திரைப்படத்தின் CHIKIRI CHIKIRI பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், படக்குழு பாடலின் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. CHIKIRI CHIKIRI பாடலில் ராம்சரண் ஆடும் நடனத்தை ரசிகர்கள் பலரும் IMITATE செய்து ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

newstamil.tv