Chiranjeevi movie
Chiranjeevi movie

சிரஞ்சீவி படத்துக்கு இன்றும் குறையாத மவுசு

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 140 பேர், கார் மற்றும் டிராக்டரில் ஒன்றாக படம் பார்க்க சென்ற காட்சி
Published on: 

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு ((Mana Shankara Vara Prasad Garu )) திரைப்படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 140 பேர், கார் மற்றும் டிராக்டரில் ஒன்றாக படம் பார்க்க சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

newstamil.tv