Sivaji ask sorry
Sivaji ask sorry

பெண்கள் உடை குறித்து சர்ச்சை பேச்சு

தனது பேச்சு பலரின் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக நடிகர் சிவாஜி மன்னிப்பு கேட்டார்.
Published on: 

பெண்கள் உடை குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய தெலுங்கு நடிகர் சிவாஜி மன்னிப்பு கேட்டுள்ளார். பெண்கள் உடை குறித்து பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தனது பேச்சு பலரின் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துவதாக நடிகர் சிவாஜி மன்னிப்பு கேட்டார்.

newstamil.tv