56
சினிமா
சர்ச்சை பேச்சு - நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்.. யாரையும் புண்படுத்த பேசவில்லை- விஜய் தேவரகொண்டா
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் குறித்து தாம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

