Couple friendly
சினிமா
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான "COUPLE FRIENDLY"
காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம், இதுவரை 5 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
"COUPLE FRIENDLY" :
அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் சந்தோஷ்-மானசி நடிப்பில் வெளியாகியுள்ள "COUPLE FRIENDLY" திரைப்படத்திற்கு இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம்ம், இதுவரை 5 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

