Dulqura and prithvi raj
சினிமா
துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு வரி செலுத்தாமல் சொகுசு கார்கள் இறக்குமதி தொடர்பாக ரெய்டு
மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக இந்தியாவிற்கு சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது தொடர்பாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
