Retta thala
சினிமா
“ரெட்ட தல” படத்தின் “டார்க் தீம்” பாடல் வெளியீடு
சாம்.சி.எஸ் இசையமைத்து பாடியுள்ளார். இத்திரைப்படத்தில் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ட தல திரைப்படத்தின் ‘டார்க் தீம்’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சாம்.சி.எஸ் இசையமைத்து பாடியுள்ளார். இத்திரைப்படத்தில் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். மேலும் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
