பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களை சந்தித்த தீபிகா படுகோன்

தீபிகாவின் செயலால் தமது தாயார் நெகிழ்ந்து போனதோடு, கண் கலங்கி விட்டதாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
Deepika birthday
Deepika birthday
Published on: 

பிறந்தநாளை ஒட்டி ரசிகர்களை சந்தித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரசிகர் ஒருவரது தாயாரை மிகவும் வாஞ்சையுடன் அழைத்து அருகில் அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபிகாவின் செயலால் தமது தாயார் நெகிழ்ந்து போனதோடு, கண் கலங்கி விட்டதாகவும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

newstamil.tv