JANA NAYAGAN
சினிமா
ஜனநாயகன் தெலுங்கு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
ஜனவரி மாதம் தெலுங்கில் பிரபாஸின் "தி ராஜா சாப்" திரைப்படம் வெளியாவதால் ஜனநாயகனின் வசூல் கணிசமாக குறையும்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் 10 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தெலுங்கில் பிரபாஸின் "தி ராஜா சாப்" திரைப்படம் வெளியாவதால் ஜனநாயகனின் வசூல் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
