dahanush and kane williamson
dahanush and kane williamson

AIR HOCKEY-ல் கலக்கும் தனுஷ் மற்றும் கேன் வில்லியம்சன்

தனுஷும், வில்லியம்சனும் ஆக்ரோஷமாக ஆடும் வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்
Published on: 

துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தனுஷ், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சனுடன் மகிழ்ச்சியாக AIR HOCKEY ஆடிய வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இளம் வயது வீரர்களை போன்று தனுஷும், வில்லியம்சனும் ஆக்ரோஷமாக ஆடும் வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

newstamil.tv