தனுஷ் திடீர் மனமாற்றம்

மழையின் காரணமாக தனுஷ் நற்பணி இயக்க மகளிரணி கூட்டம் மதியம் 3 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது
தனுஷ் நற்பணி இயக்க மகளிரணி கூட்டம்
Dhanush
Published on: 

மழையில் காத்திருந்த மகளிர் அணி நிர்வாகிகள்

சென்னை அருகே தனியார் கல்லூரியில் நடைபெறும் தனுஷ் நற்பணி மன்ற மகளிர் அணி சந்திப்பு தொடங்குவதில் தாமதம்.

மகளிர் அணி சந்திப்பு
மகளிர் அணி சந்திப்பு News tamil 24*7

காலை 11 மணி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர் மழையை அடுத்து பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு.

மகளிர் அணிக்கு மணக்க மணக்க பிரியாணி

நடிகர் தனுஷ் நற்பணி மன்ற மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சுடச்சுட பிரியாணி விருந்து

சிக்கன் பிரியாணி, முட்டை, பிரட் அல்வா, வெங்காய பச்சடி என மணக்க மணக்க பரிமாறப்பட்ட மதிய உணவு

newstamil.tv