Idly kadai virundhu dhanush
Idly kadai virundhu dhanush

குலதெய்வக் கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு கிடா வெட்டி ஊர் மக்களுக்கு விருந்தளித்த தனுஷ்

‘இட்லி கடை’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தனது குலதெய்வக் கோவில் அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராம மக்களுக்கு தனுஷ் கிடா வெட்டி விருந்தளித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை தேனி சென்ற தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்ததும் மக்களுக்கு விருந்தளித்தார்.
Published on: 

newstamil.tv