Dhanush movie
சினிமா
தனுஷின் ‘தேரே இஷக் மெய்ன்’ திரைப்படம்
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷின் ‘தேரே இஷக் மெய்ன்’ திரைப்படம் ரிலீஸான ஒரே வாரத்தில் வசூலில் சதமடித்துள்ளது. உலகளவில் 118 கோடியே 76 லட்சம் ரூபாயை படம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
