கபடியில் மாஸ் காட்டும் துருவ் விக்ரம் - பசுபதி

கதாநாயகன் துருவ் விக்ரம் கபடி ஆடிய விதம் வியக்கவைக்கும் வகையில் இருந்ததாக நடிகர் பசுபதி பெருமிதம் தெரிவித்தார்.
Actor pasupathi
Actor pasupathi
Published on: 

பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகன் துருவ் விக்ரம் கபடி ஆடிய விதம் வியக்கவைக்கும் வகையில் இருந்ததாக நடிகர் பசுபதி பெருமிதம் தெரிவித்தார். துருவின் கபடி ஆடும் திறமையை பார்க்கும்போது தேசிய போட்டிகளிலேயே பங்கு பெறும் திறமை உள்ளதாகவும் பசுபதி பெருமையாக கூறினார்.

newstamil.tv