Abishek bachan
Abishek bachan

பணம் கொடுத்து பிலிம்ஃபேர் விருது வாங்கினேனா?

கடின உழைப்பு, ரத்தம், வியர்வை சிந்தி தான் விருது வாங்கியதாக அபிஷேக் பச்சன் உறுதியுடன் கூறினார்.
Published on: 

"I WANT TO TALK" என்ற திரைப்படத்திற்காக நடிகர் அபிஷேக் பச்சன் வென்ற பிலிம்ஃபேர் விருது திறமையால் வாங்கவில்லை...பணம் கொடுத்துதான் பெற்றார் என சர்ச்சைகள் எழுந்த நிலையில், அபிஷேக் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார். கடின உழைப்பு, ரத்தம், வியர்வை சிந்தி தான் விருது வாங்கியதாக அபிஷேக் பச்சன் உறுதியுடன் கூறினார்.

newstamil.tv