Dinesh karthick
Dinesh karthick

பைசன் திரைப்படத்தை வெகுவாக பாராட்டிய தினேஷ் கார்த்திக்

மிகவும் பிடித்து போனதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
Published on: 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திரைப்படத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வெகுவாக பாராட்டியுள்ளார். பைசன் திரைப்படம் மிகவும் பிடித்து போனதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தினேஷ் கார்த்திக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

newstamil.tv