Magudam movie issue
Magudam movie issue

மகுடம் படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு

திரைப்படத்தினை நடிகர் விஷாலே இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

மகுடம் திரைப்படத்தின் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், திரைப்படத்தினை நடிகர் விஷாலே இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் 35ஆவது திரைப்படமான இதற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்கின்றனர்.

newstamil.tv