திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகும் 'கோட்' திரைப்படம்

படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.
Divya bharathi
Divya bharathi
Published on: 

பேச்சுலர் பட நாயகி திவ்ய பாரதி தெலுங்கில் அறிமுகமாகும் 'கோட்' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நரேஷ் குப்பிலி இயக்கத்தில் சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் பார்வையாளர்களைக் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

newstamil.tv