விரைவில் உருவாகிறது டிராகன் 2ஆம் பாகம்

கல்லூரி இளைஞரின் கதையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்தது.
Dragon 2
Dragon 2
Published on: 

டிராகன் 2ஆம் பாகம்  :

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் - கயாடு லோகர் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டை கடந்த நிலையில், திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கல்லூரி இளைஞரின் கதையை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை கடந்து சாதனை படைத்தது.

newstamil.tv