Drowpathi 2
Drowpathi 2

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரௌபதி - 2

நாயகி ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்துள்ளார். திரைப்படத்தை வரும் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
Published on: 

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரௌபதி இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள "தராசுகி ராம்" புரோமோ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. நாயகி ரக்சனா இந்துசூடன் திரௌபதி தேவியாக நடித்துள்ளார். திரைப்படத்தை வரும் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

newstamil.tv