இரண்டு வானம் டப்பிங் பணிகள் நிறைவு

ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியில் இரண்டு வானம் டப்பிங் பணிகள் நிறைவு - சத்யஜோதி பிலிம்ஸ்
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
Published on: 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார்.

வெளியீட்டு தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.