Dude
Dude

Dude திரைப்பட துணை நடிகைக்கு பாலியல் தொல்லை

மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த நடிகை, dude இசை வெளியீட்டு விழாவுக்கு கால் டாக்சியில் சென்றபோது தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.
Published on: 

டியூட் திரைப்பட துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, கால் டாக்சி ஓட்டுநர் கணேச பாண்டியன் என்பவரை பெரியமேடு போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த நடிகை, டியூட் இசை வெளியீட்டு விழாவுக்கு கால் டாக்சியில் சென்றபோது தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.

newstamil.tv