LOKAH2
LOKAH2

’லோகா சாப்டர் 2’ அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான் முக்கிய பாத்திரத்தில் துல்கர் சல்மான், டொவினோ தாமஸ்

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 திரைப்படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ’லோகா சாப்டர் 2’ படம் தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
Published on: 

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா சாப்டர் 1 திரைப்படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ’லோகா சாப்டர் 2’ படம் தொடர்பான அறிவிப்பை தயாரிப்பாளர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். அதில் டொவினோ தாமஸ் ''மைக்கேல்'' என்ற முக்கிய கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ''சார்லி'' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

newstamil.tv