துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல் வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து கார் இறக்குமதி

மத்திய அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்த புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
DQ Car seized
DQ Car seized
Published on: 

சோதனையின் முடிவில் நடிகர் துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் பூட்டானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்த புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

newstamil.tv