Dhurendar part 2
சினிமா
2026 மார்ச்-ல் வெளியாகும் துரந்தர்-2
இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் 2026 மார்ச் 19-ல் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக வசூலை அள்ளியதாக கூறப்படும் துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் 2026 மார்ச் 19-ல் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
