23
சினிமா
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வரி.. 8% இருந்து 4 % வரி குறைப்பு: முதல்வருக்கு திரையுலகினர் நன்றி
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த வரி குறைப்புக்கு வழி வகுத்து தந்த தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
