உலகளவில் 30 நாட்களில் ரூ. 325 கோடி வசூல் செய்த எம்புரான் அதிக வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற சாதனை

நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் 30 நாட்களில் உலகளவில் 325 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
emburan
emburan
Published on: 

நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் 30 நாட்களில் உலகளவில் 325 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத் திரையுலகில் 250 கோடி ரூபாய் வசூல் சாதனையை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. திரைப்படம் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜியா ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

newstamil.tv