காதலருடன் பிரியா பவானி சங்கருக்கு நிச்சயதார்த்தம்?

காதலருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் இருவரும் மாலை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள்
பிரியா பவானி
பிரியா பவானி
Published on: 
Summary

காதலருடன் பிரியா பவானி சங்கருக்கு நிச்சயதார்த்தம்? காதலருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் இருவரும் மாலை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள்

நடிகை பிரியா பவானி சங்கருக்கும், அவரது நீண்டகால காதலரான ராஜவேல் ராஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

காதலருடன் பிரியா பவானி சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இருவரும் இணைந்து காணப்படும் இந்த புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் முகத்தில் மஞ்சள் பூசப்பட்டிருப்பதோடு, கையில் மருதானியும் வைத்துள்ளார்.

மேலும், இருவரும் மாலை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

பிரியா பவானி
வெற்றி மாறனை கண்டித்து இயக்குநர் லெனின் பாரதி பதிவு