Samantha
Samantha

நடிகை சமந்தாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்

ரசிகர்களிடமிருந்து அவரை பத்திரமாக மீட்ட பவுன்சர்கள், காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Published on: 

ஹைதராபாத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை சமந்தாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. ரசிகர்களிடமிருந்து அவரை பத்திரமாக மீட்ட பவுன்சர்கள், காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

newstamil.tv