நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு 'FAUZI' திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அனு ராகவ்பிடி இயக்கத்தில் உருவாகி வரும் 'FAUZI', அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிறது.