வாரணாசியின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு

போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது திரைப்படத்தை 2027 ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டம்
வாரணாசி
வாரணாசி
Published on: 
Summary

வாரணாசியின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது திரைப்படத்தை 2027 ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டம்

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான வாரணாசியின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி
எஸ்.எஸ். ராஜமௌலி

தற்போது கிராபிக்ஸ், பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.