பிசாசு-2 திரைப்படம் வெளியாவதில் பொருளாதர சிக்கல்

நிச்சயம் பிசாசு-2 திரைப்படம் வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என நடிகை ஆண்ட்ரியா கூறினார்.
Andrea
Andrea
Published on: 

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு-2 திரைப்படம் வெளியாவதில் பொருளாதர சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள MASK திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றால், நிச்சயம் பிசாசு-2 திரைப்படம் வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்பேன் என நடிகை ஆண்ட்ரியா கூறினார்.

newstamil.tv