'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படம் ரீ-ரிலிஸ்

இத்திரைப்படம் 4-கே டிஜிட்டல் முறையில் உலகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந்தேதி ரீ-ரிலிஸ்
friends
friends
Published on: 

2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான 'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது. இத்திரைப்படம் 4-கே டிஜிட்டல் முறையில் உலகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந்தேதி ரீ-ரிலிஸ் செய்யப்படுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv