Kanthara house full
Kanthara house full

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு அபார வரவேற்பு தமிழகத்தில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டது

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு அபார வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காந்தாரா படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழகத்தில் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
Published on: 

newstamil.tv