Kanthara villan
சினிமா
தமிழில் அறிமுகமாகும் காந்தாரா வில்லன் குல்ஷன் தேவைய்யா
வெப் தொடரில் குல்ஷன் தேவைய்யா காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தாரா திரைப்படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் வில்லன் நடிகர் குல்ஷன் தேவைய்யா தமிழில் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாருகேஷ் சேகர் இயக்கும் LEGACY வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரில் குல்ஷன் தேவைய்யா காவல் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
