Kiss movie
Kiss movie

கவின் நடித்த KISS திரைப்டத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

நடிகர் கவின் நடிப்பில், கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியான கிஸ் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி Zee5 ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

newstamil.tv